அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு ; 3 மாணவர்கள் பலி

Must read

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள அபண்டன்ட் லைஃப் கிறிஸ்தவ பள்ளியில் 16.12.2024 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டு, 6 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிகுறி அளித்துள்ளன.

இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகப்படும் அந்த பள்ளியின் மாணவனும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கிச்சூடு ; 3 மாணவர்கள் பலி | Shooting At A School In The Us 3 Students Killed

பொலிஸார் அப்பகுதியை சுற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு, அந்த பகுதியில் மக்கள் செல்லாமல் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article