மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக நூற்றுக்கணக்கான ராணுவத்தினரை எல்லைக்கு அனுப்ப உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை கட்டுப்படுத்துவதற்காக, நூற்றுக்கணக்கான ராணுவத்தினரை எல்லைக்கு அனுப்ப உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
