இன்று கனடாவின் பிரபல ஆளுமை கொண்ட கௌரவ அமைச்சர் ரேமண்ட் ஷாவின் 88ஆவது பிறந்த நாளை இன்று (18) கொண்டாடுகிறார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்பில் அவர் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரேமண்ட் ஷாவின் வாழ்க்கையில் பெரும்பாலான பகுதியை அவர் சமூகத்திற்கு விடா முயற்சியுடன் அர்ப்பணித்து பணியாற்றியுள்ளார். கௌரவ அமைச்சர் ஷாவின் மரபுகளைப் பிரதிபலிக்கும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தனர். 88 ஆண்டு சாதனைகளுக்கு பின்னர், ரேமண்ட் ஷா தொடர்ந்து தனது சமூகப் பணியைத் தொடர்வதற்கு உறுதிபூண்டுள்ளார்.
கௌரவ அமைச்சர் ரேமண்ட் ஷாவிற்கு யுகம் ஊடகத்தின் பிறந்தநாள் வாழ்த்துகள்!
