கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலய பெருவிழாவும்

Must read

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தை 26ம் திகதி, ரொறன்ரோ நேரம் மதியம் 12:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கும் பொதுக்காலத்தின் 3ம் ஞாயிறு திருப்பலிளும் மாலை 4:30 மணிக்கு கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலய பெருவிழாவும் ஆலயத்தில் நடைபெறுவதுடன் எமது வலைஒளியிலும் (YouTube) முகநூலிலும் (Facebook ) இணையத்தளத்திலும் (Website) இணையவழி தொலைக்காட்சியிலும் (OLGH Canada) ஒளிபரப்பாகும். இத்திருப்பலிகளில் ஒரே குடும்பமாக இணைந்து பங்குபெற உங்களனைவரையும் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
அருட்பணி சாள்ஸ் கொலின்ஸ்
பங்குத்தந்தை
ரொறன்ரோ தூய ஆரோக்கிய அன்னை தமிழ்ப் பங்கு
416-264-6544
office@olghtamilparish.com

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article