டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

Must read

அமெரிக்க டொலருக்கு (Us dollar) நிகரான இலங்கை ரூபாவின் (Srilankan rupee) பெறுமதி தற்போது சிறிய அளவு சரிவை சந்தித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி (central bank of srilanka) வெளியிட்டுள்ள இன்றைய (22.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலரின் (dollar) விற்பனை விலை 306.45 ரூபாவாகவும் (Sell Rate), கொள்வனவு விலை 297.00 ரூபாவாகவும் (Buy Rate) பதிவாகியுள்ளது.

நாணய மாற்று விகிதம்
மேலும், கனேடிய டொலரின் (Canadian Dollar) விற்பனை விலை 224.87 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ (Euro) ஒன்றின் விற்பனை பெறுமதி 328.59 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 315.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் (British Pound) இன்றைய விற்பனை பெறுமதி 381.19 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 366.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article