தங்கத்தின் விலையில் இறக்கம்!

Must read

நேற்றுடன் (18) ஒப்பிடுகையில் இன்று (19) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

அந்த வகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 726,677 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1பவுன்) தங்கத்தின் விலை 201,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 3,350 ரூபாவினால் அதிகரித்து 205,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 184,950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 3,100 ரூபா அதிகரித்து 188,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

முழு விபரம்

தங்க அலகு
தங்க விலை
24 கரட் 1 கிராம்
ரூ.25,640
24 கரட் 8 கிராம்
ரூ.205,100
22 கரட் 1 கிராம்
ரூ.23,510
22 கரட் 8 கிராம்
ரூ.188,050
21 கரட் 1 கிராம்
ரூ.22,440
21 கரட் 8 கிராம்
ரூ. 179,500

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article