கனடா நாட்டில் ஒன்ராரியோ மாநில அவை உறுப்பினராக றூச்பாக் தொகுதியில் 2025 ஆம் ஆண்டு மாநில அவைத் தேர்தலில் வெற்றிபெற்ற வியய் தணிகாசலம் அவர்கள் மாநில அவை உறுப்பினராக தமிழர்களின் பொதுமறை திருக்குறளின் மீது உறுதிமொழி எடுத்து ஒன்ராரியோ மாநில அவை உறுப்பினராக பொறுப்பேற்றிருக்கிறார்.
உலகத்தமிழர்கள் அனைவரும் அவரை வாழ்த்துகிறார்கள்.