நடுவரின் தீர்ப்பினால் 100 இற்க்கு மேற்பட்டோர் பலி – கினியாவில் அதிர்ச்சி

Must read

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து போட்டியில் 100 இற்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகின்றது.

நேற்றையதினம் (01) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுமுறை தினமான நேற்று (01) கினியாவில் கால்பந்து போட்டி நடைபெற்றது. கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென இரு அணி இரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 100க்கும் மேற்பட்ட இரசிகர்கள் கொல்லப்பட்டதுடன் அருகில் உள்ள காவல் நிலையத்தை தீ வைத்ததுடன், வன்முறையில் ஈடுபட்டனர்.

கால்பந்து போட்டியில் 100 இற்கும் மேற்பட்டோர் பலி! | More Than 100 People Killed In Football Match

நடுவர் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கியதால் கோபம் அடைந்த இரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article