ஓன்டாரியோ மாகாணம் சில அமெரிக்க மாநிலங்களுக்கான மின்சார ஏற்றுமதியில் 25% கூடுதல் கட்டணம் விதித்ததற்கு பதிலடி!!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடிய இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதிகளுக்கான திட்டமிடப்பட்ட வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்குவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் வடக்கு அண்டை நாடான கனடாவுடனான வர்த்தகப் போர் மேலும் கடுமைப்படுத்தப்பட்டுள்ளது.