- Advertisement -spot_img

AUTHOR NAME

editor

863 POSTS
0 COMMENTS

விமானத்தில் பெண்ணிடம் தகாத முறையில் சேட்டை – இலங்கை பிரஜை கைது!

சர்வதேச விமானத்தில் பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த நபர், அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மெல்பேர்ன் நகரின் ப்ரோமேடோஸ் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள்...

ஜோ பைடனின் கடைசி உத்தியோகபூர்வ விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது கடைசி உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து அடுத்த மாதம் 9 ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது ஜனாதிபதி ஜோ பைடன் , போப் பிரான்சிஸ் மற்றும்...

அநுர அரசாங்கமும் ஊழலுக்கு அடிமையாகி உள்ளதா? – சுமந்திரனுக்கு சந்தேகம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் அதனை மாற்றத்துக்கான அரசாங்கமாகக் கருதமுடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என...

விரைவில் புதிய அரசியலமைப்பு – தேசிய பிரச்சினைக்கு தீர்வு!

எதிர்வரும் காலங்களில் புதிய அரசியலமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படும் இதன் மூலம் இந்நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்று கிடைக்கும் என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர்...

சகுனி பட இயக்குநர் தயாளன் காலமானார்!

சகுனி படத்தை இயக்கிய இயக்குநர் தயாளன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் தற்போது யோகி பாபு, செந்தில், அகல்யா ஆகியோரை வைத்து 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில...

இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் – கனேடிய அரசிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை

“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பு வழங்காது. பொறுப்புக்கூறல் தொடர்பான குற்றவியல் பொறுப்புத் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்...

Toronto under winter travel advisory, snow could affect Friday morning commute

A winter weather travel advisory is in effect for the Greater Toronto Area (GTA), warning of heavy snow that could affect Friday morning’s commute. Environment...

இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 20 – 2024 வெள்ளிக்கிழமை

குரோதி வருடம் மார்கழி மாதம் 05 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.12.2024 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.55 வரை பஞ்சமி. பிறகு சஷ்டி. ...

வட. கொரிய வீரர்கள் கொத்தாக மொஸ்கோ வைத்தியசாலையில் அனுமதி!

மொஸ்கோ மருத்துவமனை ஒன்றில் இருந்து கசிந்த தகவலில், ரஷ்ய ஜனாதிபதி புடினால் வடகொரிய இராணுவம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அம்பலமாகியுள்ளது. மொஸ்கோ மருத்துவமனை ஒன்றில் பணியாறும் தாதியொருவர் மற்றும் அவரது கணவர் இடையே...

அமித்ஷா உருவ பொம்மையை எரித்து போராட்டம்      

தமிழகம் முழுவதும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அம்பேத்கரை அவமதித்ததை கண்டித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக இந்தியா கூட்டணி...

Latest news

- Advertisement -spot_img