- Advertisement -spot_img

AUTHOR NAME

editor

863 POSTS
0 COMMENTS

கூகுள் இந்திய முகாமையாளர் மற்றும் துணைத் தலைவராக ப்ரீத்தி லோபனா நியமனம்

கூகுள் நிறுவனத்தில் ப்ரீத்தி லோபனா கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் சிறப்பான பங்களிப்பை ப்ரீத்தி லோபனா வழங்கியுள்ளார். கூகுள் இந்தியாவின் கிளை முகாமையளராக (new country manager) மற்றும்...

சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்! விஜேய் தனிகாசலம்!

சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் கனடாவின் மாகாண மத்திய அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று ஒன்றோரியோவின வீட்டுவாரிய துணை அமைச்சர் விஜேய் தனிகாசலம் தெரிவித்தார். கனடாவில் நடக்கும் குற்றச்...

பதவி விலகுங்கள்: நேரலையில் கனடா மக்கள் பிரதமரிடம் வலியுறுத்தல்

ஒரு காலத்தில் பெரிதும் கொண்டாடப்பட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, இன்று சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு உருவாகியுள்ளது. நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்த ஜஸ்டின் ட்ரூடோ 2015ஆம் ஆண்டு கனடாவின் பிரதமரானபோது,...

புதிய எல்லை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தது கனடா!

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பபின் வரி அச்சுறுத்தலால், கனடா 1.3 பில்லியன் (கனடியன் டாலர்கள்) மதிப்புள்ள எல்லை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம், அமெரிக்க-கனடா எல்லை பாதுகாப்பு மேம்பாடு, கண்காணிப்பு, புலனாய்வு மற்றும் முன்னேற்ற...

ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். லோரன்ஸ் அவன்யூ மற்றும் ஹோர்டன் பார்க் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டு பொலிஸார் சம்பவ...

அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக கனடா ஒருபோதும் மாறாது!

அமெரிக்காவின் 51 மாநிலமாக கனடா ஒருபோதும் மாறப்போவதில்லை என ஒன்றாயோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக கனடா மாற வேண்டும் என்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட்...

தமிழருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுக! – சுமந்திரன் கோரிக்கை

ஆட்சிக்கு வரும் போது புதிதாக ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவோம் என ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது...

ரணிலை வாழ்த்தச் சென்றவர்கள் சேவையிலிருந்து நீக்கம்!

கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்புமனு கையளிக்கும் தினத்தன்று, கடமை நேரத்தில் வாழ்த்து தெரிவிக்க சென்ற டிப்போ முகாமையாளர் உட்பட 6 பேர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த விடயத்தை...

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு விதிக்கப்பட்ட 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவின் மெல்பேனில் இலங்கைப் பெண்ணான நிலோமி பெரேரா, இலங்கையைச் சேர்ந்த அவரது முன்னாள் கணவரால் கத்தி மற்றும் கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குறித்த நபருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை அந்நாட்டு...

2 people seriously injured in Scarborough shooting

Toronto police say two people have been injured in a shooting in Scarborough. Officers were called to the area of Lawrence Avenue East and Orton...

Latest news

- Advertisement -spot_img