- Advertisement -spot_img

AUTHOR NAME

editor

863 POSTS
0 COMMENTS

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பை நீக்க நடவடிக்கை…

பொலிஸாரினால் வழங்கப்படும் பாதுகாப்பை தவிர முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முப்படைகளையும் எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 6 மாதங்களுக்கு ஒரு முறை...

குண்டு வெடிப்பில் ரஷ்ய பாதுகாப்புப் படைத் தலைவர் பலி

ரஷ்யாவின் மாஸ்கோ அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வெடிப்பில், ரஷ்யாவின் கதிரியக்க, வேதியியல் மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட்...

யாழ் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் இதுவரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

யாழ் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் இதுவரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்களில் 21 பேர் பருத்தித்துறை ஆதார...

கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவின் ரொறன்ரோவில் வேலையற்றோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர், இது மிகுந்த கவனத்தை ஈர்க்கும் மாற்றமாகும், ஏனென்றால் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டின் நவம்பர் மாத புள்ளிவிபரங்களின்...

Canada’s ‘tax holiday’ begins!

Canadians heading out to do some holiday shopping this weekend will notice some of the tax on various products knocked off as the federal...

Canada’s finance minister resigns as unpopular Trudeau faces biggest test of his political career

Canadian Prime Minister Justin Trudeau faces the biggest test of his political career after Finance Minister Chrystia Freeland, long one of his most powerful...

இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 17 – 2024 செவ்வாய்க்கிழமை

குரோதி வருடம் மார்கழி மாதம் 02 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 17.12.2024 சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.11 வரை துவிதியை. பிறகு திருதியை. ...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு ; 3 மாணவர்கள் பலி

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள அபண்டன்ட் லைஃப் கிறிஸ்தவ பள்ளியில் 16.12.2024 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டு, 6 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிகுறி அளித்துள்ளன. இந்த தாக்குதலை நடத்தியதாக...

காலி சிறைச்சாலையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்…

காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் காலி மாவட்ட செயலகத்தில் தொழிற்கல்வி பிரதியமைச்சர்...

தமிழக முதல்வர் ஜனாதிபதி அநுரவிடம் விடுத்த வேண்டுகோள்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் விடுதலைக்காக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் பரிசீலனை செய்யும்படி வலியுறுத்தியுள்ளார். இந்த கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டதற்காக...

Latest news

- Advertisement -spot_img