கனடாவில் நான்கு பேரை கொண்ட குடும்பம் ஒன்று அடுத்த ஆண்டிலிருந்து உணவிற்காக அதிகம் செலவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் நாளாந்தம் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில்,
இந்த ஆண்டுடன்...
குரோதி வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை 07.12.2024
சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 09.42 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று மாலை 03.52 வரை...
கனடாவின் முதியோர் நலனுக்காக கனேடிய மத்திய அரசாங்கம் 17 மில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளதாக முதியோருக்கான அமைச்சர் ரேமன் ஷோ தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கனடாவில் முதியோரின்...
தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மனதார ஏற்கவில்லை. ஆனால் மதிப்பளிக்கிறோம் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) ஆற்றிய கன்னி உரையிலேயே அவர் இந்த...
ரொறன்ரோவில் எதிர்வரும் 2025ம் ஆண்டில் வீடுகளின் விலைகள் கனிசமாக உயர்வடையக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
டொறன்ரோவின் பெரும்பாக பகுதியில் இவ்வாறு வீடுகளின் விலைகள் உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
றோயல் லீபேஜ் நிறுவனம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்...
கனடாவில் நகைக் கடையொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவின் மார்க்கம் பகுதியிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய...
இந்தியாவுடனான உறவை கனடா பிரதமர் சரியாக கையாளவில்லை என 40 சதவீதமான கனேடிய மக்கள் கருதுவதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
Angus Reid Institute (ARI) என்னும் அமைப்பும், Asia-Pacific Foundation of Canada...
கனடாவில் இணைய வழி மோசடிகள் வெகுவாக அதிகரித்து வருகின்றமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற குறிப்பாக 12 விதமான மோசடிச் செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் கொள்வனவு மற்றும் விற்பனை செய்பவர்களுக்கே இந்த எச்சரிக்கை...
குரோதி வருடம் கார்த்திகை மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 06.12.2024
சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 11.14 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.
இன்று மாலை 04.50 வரை...
அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் அடுத்த தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் என்பவரை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
ஷிப்ட்4 என்ற ஓன்லைன் பணபரிமாற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான...