- Advertisement -spot_img

AUTHOR NAME

editor

863 POSTS
0 COMMENTS

ஆல்பர்ட்டா மாகாண பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது பாலியல் குற்றச்சாட்டு

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இரண்டு பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு...

ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான...

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உதவுவதாக இந்திய பிரதமர் மோடி உறுதி

தமிழகத்தின் புயல், மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதி...

சூரத்தில் பாஜக மகளிரணி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை

பாஜக மகளிரணி நிர்வாகி தீபிகா படேல் குஜராத்தின் சூரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தற்கொலைச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அவர் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படும்...

அமெரிக்காவின் உயர்மட்ட பிரமுகர் ஒருவர் இலங்கை வருகை!

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தின் உதவி செயலர் டொனால்ட் லு ( Donald Lu) இன்று டிசம்பர் 3 முதல் டிசம்பர் 10 வரை இந்தியா, இலங்கை மற்றும்...

விளம்பரங்களை தவிர்க்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர், விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல் முக்கிய பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். பிரதமர் அமரசூரிய தானே...

செங்கலடியில் மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மாவட்ட செயலக...

இலங்கையில் மாகாண சசை முறைமை ஒழிப்பு – மனோ கணேசன் கண்டனம்!

இலங்கையில் மாகாண சபையை அகற்றியே தீருவோம் என்று ஒருதலைப்பட்சமாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறுவது ஏற்புடையதல்ல என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வௌியிட்டுள்ள...

கனடாவில் உணவு வங்கிகளுக்கு நெருக்கடி!

கனடாவில் உணவு வங்கிகளில் பயன் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் உணவு வங்கிகளில் விநியோகம் செய்யப்படும் உணவு வகை வரையறுக்கப்பட்டுள்ளது. சுமார் நாற்பது வீதமான உணவு வங்கிகள் இவ்வாறு உணவு விநியோகத்தை வரையறுக்க நடவடிக்கை...

Monthly food bank use in Canada soared to record high in March, 2024, driven by cost of groceries, housing

Josephine Sindani’s first memory of using a food bank is a happy one. She was eight years old and still adjusting to the shock of...

Latest news

- Advertisement -spot_img