வட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி நிதி மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாகப் பரவிய முறைப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை கணினி அவசர பதில் மன்றம் (SLCERT) பொதுமக்களிடம், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்படும் சரிபார்ப்புக்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மின்சார கட்டணத்தை 30 வீதத்துக்கும் மேலான வீதத்தில் குறைக்கும் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிராக போரிடுமாறு ரஷ்யப் படையில் சேர்க்கப்பட்டு நிர்ப்பந்திக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.
சமீபத்தில், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்திற்கு செல்ல விரைந்த யாழ்ப்பாண...
கொழும்பு, பத்தரமுல்ல இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டமையினால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்போது ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர்.
உப பொலிஸ்...
பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவர் புலம்பெயர் தமிழர் வீடுகளுக்கான விசாரணை நடவடிக்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் 2009-ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு...
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து போட்டியில் 100 இற்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகின்றது.
நேற்றையதினம் (01) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுமுறை தினமான நேற்று (01)...
ஈழத் தமிழ் மக்களின் வலிகளையும் வரலாற்றையும் சொல்லும் சல்லியர்கள் என்ற ஈழம் சார்ந்த படத்தின் சிறப்பு முன்னோட்டத் திரையிடலுக்காக பிரபல நடிகரும், தமிழ் உணர்வாளருமான கருணாஸ் கனடாவிற்கு வருகை தந்திருந்தார்.
பன்முக கலாசார, பல...
கனடாவின் கிட்ச்னர் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் 39 வயதான ஒருவரின் உயிர் பரிதாபமாக பறிபோகின்றது.
சம்பவம் பற்றி அறிந்து கொண்ட பொலிஸார், துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்ற இடத்திற்கு சென்று,...
வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டு வந்தகுடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால்...