இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 1882 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
எலிக்காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் சிறுநீரகம், இதயம்...
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பது தொடர்பாக மிரட்டல் விடுத்துள்ளார். இத்தகவலை சமூக ஊடகத்தில் வெளியிட்ட டிரம்ப், தனது...
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்கவுள்ள நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக, பதவியேற்க உள்ள டிரம்ப் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்...
அமெரிக்க அதிபரக பதவியேற்றகவுள்ள டொனால்டு டிரம்பால் நியமிக்கப்பட்ட மந்திரிகள், அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு அந்த அதிகாரிகளுடன் வசிப்பவர்களுக்கும் இந்த மிரட்டல் வந்துள்ளது என டிரம்ப் மாறுதலுக்கான (Trump transition-...
கனடியர்கள் அதிக அளவு கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக கூடுதல் அளவில் கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இக்குபெஸ் அண்ட் ட்ரான்ஸ் யூனியன் என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்...
சுமார் 45 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதை பொருளை பயண பொதிக்குள் மறைத்து கடத்த முயற்சித்த 21 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடிய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். ரொறன்ரோ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளப்பெருக்கு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில விடுதி பகுதிகளில் நீர்...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் நீரின் வெப்பநிலை காரணமாக குளங்கள் பனி படலத்தினால் மூடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் சில தினங்களுக்கு...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில், 50 நாட்கள் காணாமல் போன மலையேறி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அவர் பனி படர்ந்த காட்டுப்பகுதியில் காணாமல் போயிருந்தார்.
இந்த நபர், பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரெட் ஃபேன் கலி பூங்காவில்...
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம், பல நாடுகளில் பலவித கவலைகளை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, தான் பதவியேற்றதுமே சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
கனடா,...