- Advertisement -spot_img

AUTHOR NAME

editor

863 POSTS
0 COMMENTS

RCB பிரியாவிடை கொடுத்த முகமது சிராஜ்

"நான் முதல் முறையாக RCB ஜெர்ஸி அணிந்தபோது, இப்படியான ஒரு பிணைப்பு உருவாகும் என்று எண்ணியிருக்கவில்லை. இந்த அணி எனது குடும்பமாக மாற்றியது. RCB எனது இதயத்தில் இருக்கிறது. அணி பல தடவைகள்...

வெள்ளக் காடானது நல்லூர்!

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக, யாழ் குடாநாடு முழுவதும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த சூழலில், யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசம் வெள்ளத்தால் சூழப்பட்டு, வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயப்...

புலம்பெயர் தேசத்திலும் மாவீரர் நினைவேந்தல்

மாவீரர் தினம் தமிழர் தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களில் கூட மகிழ்ச்சியுடனும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்தவகையில், பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் நகரில் தமிழீழ மாவீரர் நினைவேந்தல் தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் சிறப்பாக...

புதிய அரசாங்கத்தின் அனுபவமற்ற தன்மை உறுதியானது!  – இரா. சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் வெள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்குரிய ஆயத்தங்கள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி...

வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் கண்ணீருடன் நினைவேந்தல்!

மட்டக்களப்பு, வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்று வருகிறது. பெருமளவான மக்களின் கண்ணீரின் மத்தியில் குறித்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. கார்த்திகை 27ஆம் நாளான இன்று தமிழர்...

‘வாத்தியார்’ என்பது நானோ, விஜய்சேதுபதியோ இல்லை – வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள்...

’பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்’

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்த்ததாகக் கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோர்களால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. தமது பிள்ளைகளை உடனடியாக மீட்டுத் தருமாறு ஆளுநரிடம்...

சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது யாழ். பல்கலைக்கழகம்!

சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் அந்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுவதில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு விருப்பமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கு நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி...

நெதர்லாந்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்

நெதர்லாந்து தலைநகர், ஆம்ஸ்டர்டாமில் மாவீரர் நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மாவீரர்களை நினைவுகூறும் முகமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது அனைத்து மாவீரர் உறவுகளும் தங்கள் மாவீரர் உறவுகளின் உருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர்...

கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் நனைந்த கனகபுரம் துயிலுமில்லம்

கொட்டும் மழைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் கனகபுரம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. வடக்கு - கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மழைக்கு மத்தியிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில்,...

Latest news

- Advertisement -spot_img