முல்லைத்தீவு நந்திக்கடலின் கிழக்கு கரையிலும் பெருமளவு நீர் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும், இதனால் அதிகளவு நீரால் நந்திக்கடலின் கிழக்குக் கரையும் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
A34 வீதியில் மஞ்சள் பாலத்தில்...
கனடாவில் சுமார் 70000 டொலர் பெறுமதியான போலி இசை நிகழ்ச்சி டிக்கட்களை பெண் ஒருவர் விற்பனை செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு முகநூல் வழியாக போலி டிக்கட்டுகளை...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப், தான் பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா முதலான சில நாடுகள் மீது வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
அந்த விடயம் பல நாடுகளை பரபரப்படையச் செய்துள்ளது.
இந்நிலையில்,...
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்பந்த மீறலில் ஈடுபட்டாலோ, ஆயுதங்களை கையிலெடுக்க முற்பட்டாலோ நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல்...
கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான பியர்சன் விமான நிலையம் எதிர்வரும் பணிப்பொழிவு காலத்திற்கு ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பணி மற்றும் பனிப்புயல் போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு...
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளது.
இதன்படி கட்சியின் தலைவரும் மாகாண முதல்வருமான டீம் ஹுஸ்டன் இரண்டாம் தடவையாகவும் முதல்வராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார்.
டீம் ஹுஸ்டன்...
லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் நாளை முடிவுக்கு வருகிறதாகவும் , இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போரை நிறுத்துவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜோ பைடன் தனது...
இன்று மாவீரர் நாள். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக களமாடி தமது உயிரை ஈந்த வீரர்களை நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் நாள்.
தமிழர் தேசத்தின் விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை (27) உணர்வெழுச்சியுடன் நினைவேந்த...
கனடாவின் மாகாண முதல்வர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் அவசர சந்திப்பு ஒன்றை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக இந்த சந்திப்பினை நடத்த வேண்டும்...
கனடாவின் ஸ்காப்ரோ - Markham Road and McNicoll சந்தியில் அமைந்துள்ள Majestic City தமிழ் வர்த்தகத் தொகுதியில் உள்ள கடையொன்றில் கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தச்ச...