- Advertisement -spot_img

AUTHOR NAME

editor

863 POSTS
0 COMMENTS

கனடாவில் மற்றுமொரு கோர விபத்து; 2 பேர் பலி

கனடாவில் மற்றுமொரு கோர விபத்து இடம்பெற்றுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் கெனோராவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கெனோராவின் 17ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த...

கனடாவில் மாட்டிறைச்சியின் விலை அதிகரிப்பு

கனடாவில் மாட்டு இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மளிகை கடைகளில் மாட்டிறச்சியின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் இவ்வாறு மாட்டு இறைச்சியின் சில்லறை விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு...

4 மாத குழந்தையின் மரணம் குறித்து தாய்க்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு

டொராண்டோவில் 4 மாத குழந்தையின் மரணம் குறித்து தாய்க்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. டொராண்டோவில் கடந்த வாரம் உயிரிழந்த நான்கு மாத குழந்தையின் மரணம் தொடர்பாக, 30 வயதான தாய்க்கு...

ரஷ்ய படையினரின் எதிர்த்தாக்குதல்களின் அதிகமான நிலப்பரப்பை இழந்த உக்ரேன்

ரஷ்ய படையினரின் எதிர்த்தாக்குதல்களின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் முதல் அதன் கட்டுப்பாட்டில் இருந்த குர்ஸ்க் பிராந்தியத்தின் 40% க்கும் அதிகமான நிலப்பரப்பை உக்ரேன் இப்போது இழந்துள்ளதாக உக்ரேனிய ஆயுதப் படைகளின் தகவல்களை  சர்வதேச...

கனடாவில் இருந்து இங்கிலாந்து புறப்பட்ட விமானத்தில் 62 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

26 வயது பெண் ஒருவர் தனது பயணப் பொதியில் சுமார் 62 கிலோ கஞ்சா கடத்த முயன்றதாக ரோயல் கனேடிய மவுண்டட் பொலிசார் (RCMP) அறிவித்துள்ளனர். இதன் மதிப்பு 2,48,000 கனடிய டொலர்கள்...

கனடா பொருட்களுக்கு 25% வரி! டிரம்ப் அதிரடி

கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய அமெரிக்காவின் மூன்று முக்கிய வர்த்தகப் பங்காளிகளிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதாக உறுதியளித்து,...

சிறிலங்கா பொது பாதுகாப்பு அமைச்சு விடுக்கும் எச்சரிக்கை!

சிறிலங்காவிலுள்ள சட்ட வரையறைகளை மீறி செயற்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பிரதி...

மைத்திரியிடம் வாக்குமூலம் பதிவு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு இன்று (26) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி...

கனடாவில் மனைவியைக் கொன்ற 81 வயது முதியவருக்கு தண்டனை!

கனடாவில் மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் 81 வயதான முதியவர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை குறித்த நபர் கொலை செய்துள்ளார். தனது மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட முதியவருக்கு...

நெதர்லாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இத்தாலி

டென்னிஸ் போட்டியில் விளையாடும் வீரர்கள் தத்தங்களது நாடுகளை அடிப்படையாக கொண்டு போட்டியிடும் டேவிஸ் கிண்ண ஆடவர் டென்னிஸ் போட்டியில் நடப்பு சம்பியன் இத்தாலி 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை...

Latest news

- Advertisement -spot_img