யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கூட்டுபாலியல் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சிவலோகநாதன் வித்தியா வழக்கிலிருந்து தலைமை நீதியரசர் எஸ். துரைராஜா இருந்து விலகியுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி...
கொழும்பின் புறநகர் பகுதியான ஹங்வெல்ல அரச ஊழியர் வீட்டுத் தொகுதியில் பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அவர் இந்த செயலை செய்துள்ளார்.
கைக்குண்டுடன் அவர் பிள்ளைகளை...
பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திடீர் மரண பரிசோதனையின் போது இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜயதிலக...
08 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முற்பட்ட இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் புத்தளம்...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெங்காயத்தின் விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு
இந்த நிலையில்,...
தென்னிந்திய நடிகரும், இயக்குனருமான ஆர். பாண்டியராஜன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்றையதினம் (05.05.2024) யாழ். கொழும்புத்துறை, சுண்டுக்குழியில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.
மக்களுக்கு சினிமாவும், சின்னத்திரையும், வழிகாட்டுகின்றதா? வழிமாறுகின்றதா? என்ற தலைப்பில்...
யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று முன் தினம் (2024.05.04) குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. அதே பிரதேசத்தைச் சேர்ந்த...
மேஷ ராசி அன்பர்களே!
தொடங்கும் புதிய முயற்சிகள் இழுபறிக்கும்ப் பின் சாதகமாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு....
இத்தினங்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பமான வானிலை பதிவாகி வருகிறது.
இந்த வெப்பமான வானிலையால் இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய...
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது.
இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இன்றைய நிலவரம்
அதன்படி...