- Advertisement -spot_img

AUTHOR NAME

editor

863 POSTS
0 COMMENTS

பால்மா விலை குறைப்பு தொடர்பில் சர்ச்சை!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் (milk power) விலையை மீண்டும் குறைப்பதற்கு தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த தகவலை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக...

அவமதிப்புகளுக்கு இழப்பீடு கோரும் மைத்ரி

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 1000 மில்லியன்...

விஷாலின் ரத்னம் படம் விமர்சனம்

ஹரி – விஷால் ஆக்ஷன் ஹீரோ விஷால் மற்றும் ஆக்ஷன் இயக்குனர் ஹரி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் தான் ரத்னம். தாமிரபரணி படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்த கூட்டணிக்கு, அப்படம் மாபெரும்...

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை சாலையோர காலணி வியாபாரி ஒருவர் மோசடி செய்த சம்பவம் ஒன்று முகநூலில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைக்கு...

நாட்டில் மாற்றத்தை ஏற்ப்படுத்த முயலும் நாமல்

நாட்டின் அரகலய போராட்டத்தின் போது கோசமாக மாறிய அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச...

சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

ஜனாதிபதி தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க,...

மைதிரிக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மற்றுமோர் தடை உத்தரவு!

நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்றையதினம்(24) சற்று வீழ்ச்சிகண்டுள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய...

தங்கத்தின் விலை வீழ்ச்சி!

நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்றையதினம்(24) சற்று வீழ்ச்சிகண்டுள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய...

பல இடங்களில் அதிகரித்த வெப்பநிலை

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (24) அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்...

கனடாவிற்கு புலம்பெயர உள்ளவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

கனடா நாட்டிற்கு புலம்பெயர உள்ளவர்கள் குடியேற சிறந்த 10 நகரங்களின் பட்டியல் ஒன்றை அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நகரங்களில் தான் தமிழர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரொறன்ரோ –...

Latest news

- Advertisement -spot_img