- Advertisement -spot_img

AUTHOR NAME

editor

863 POSTS
0 COMMENTS

பாதாள உலகை சேர்ந்து 09 பேர் கைது!

பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ், நேற்றையதினம் (05-04-2024) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலைச் சேர்ந்த மேலும் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, காலி, ராகம, மொரட்டுவ, பண்டாரகம...

தகாத உறவால் வீடொன்றில் இருவர் சடலமாக மீட்பு !

உடப்புஸ்ஸலாவ - மடுல்ல, பாஹலகம பகுதியில் வீடொன்றில் இருந்து ஆண் - பெண் என இருவரின் சடலங்கள் இன்றைதினம் (06-4-2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டில் 42 வயதுடைய 3...

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள பிரித்தானியா

இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் காரணமாக பிரித்தானியா இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) புதுப்பித்துள்ளது. குறித்த பயண ஆலோசனையானது, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் பிரித்தானிய அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய எதிர்வரும் ஏப்ரல்...

மறைந்த காதலர் தின குணாலின் மனைவி பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா?

குணால் மும்பையைச் சேர்ந்த நடிகர் குணால், கடந்த 1999 -ம் ஆண்டு வெளியான காதலர் தினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும், அவர் நடித்த அனைத்து படங்களும்...

சீனாவில் நிலநடுக்கம்!

வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. உள்ளூர் நேரப்படி காலை 8.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன...

பனிப்பாறைச் சரிவில் சிக்கிய கனேடிய இளம்பெண் உயிரிழப்பு!

திங்கட்கிழமையன்று சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த பனிப்பாறைச்சரிவில் கனேடிய இளம்பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். திங்கட்கிழமையன்று, சுவிட்சர்லாந்திலுள்ள Valais மாகாணத்திலுள்ள Zermatt என்னுமிடத்திலுள்ள பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றினருகில் பனிப்பாறைச்சரிவு ஏற்பட்டது. அதில், மூன்று பேர்...

பிரித்தானியாவில் வினாடி-வினா போட்டியில் அசத்தும் இந்திய மாணவி!

பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்று நடத்தும் வினாடி-வினா போட்டியில் இந்திய மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான சவுரஜித் தேப்நாத் இடம் பெற்றுள்ளார். பிரித்தானியாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்று 'யுனிவர்சிட்டி சேலஞ்ச்'...

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நபர் காலமானர்

வெனிசுலா நாட்டைச் சேர்ந்த உலகின் மிக வயதான ஜுவான் விசென்டே மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுலாவின் டச்சிரா மாகாணத்தை சேர்ந்த 114 வயதான ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, 1909 மே மாதம் 27-ம்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகன் மகள் கைது!

புதையலில் கிடைத்த விலைமதிப்பற்ற தங்கக் காசுகள் எனக் கூறி 40 லட்சம் ரூபாய் பெறுமதியான 810 போலி தங்க நாணயங்களை நபரொருவருக்கு விற்பனை செய்யச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...

புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு!

தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

Latest news

- Advertisement -spot_img