- Advertisement -spot_img

AUTHOR NAME

editor

863 POSTS
0 COMMENTS

தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு செய்தது பாகிஸ்தான்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி எதிரணியின் சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு செய்தது. மேலும் ரி20 தொடரை பறிகொடுத்த...

கனடாவில் பொருளாதாரம் உயர்வு!

கனடாவின் பொருளாதாரம் தொடர்பில் கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஒக்ரோபர் மாதம் பொருளாதாரம் 0.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. சுரங்கத்தொழில், கனிய வள அகழ்வு, எரிவாயு அகழ்வு போன்ற துறைகளில்...

மொண்ரியலில் நகையகம் கொள்ளை! கொள்ளையருடன் போராடிய உரிமையாளர்

மொண்ரியல் பிரதேசத்தில் உள்ள நகையகம் ஒன்றில் நேற்று முன்தினம் 21ஆம் திகதி கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வாகனத்தில் வந்த கொள்ளையர்கள், வாகனத்தை பின்பக்கம் வேகமாக செலுத்தி, நகையகத்தின் கதவுகளை உடைத்து உள் நுழைகின்றனர். இதன்பின்னர் அங்கிருந்த...

17 இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கையில் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்தோடு, மீனவர்களையும் படகுகளையும் தலைமன்னார்...

‘பேபி & பேபி’ Teaser வௌியீடு

தமிழ் சினிமாவில் 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்' போன்ற திரைப்படங்களின் மூலம் இரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நடிகர் ஜெய்.இவர் தற்போது அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் 'பேபி & பேபி' என்ற திரைப்படத்தில்...

அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சம்மன்!

கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் சிக்கடப்பள்ளி பொலிஸார் அனுப்பிய புதிய சம்மனை அடுத்து நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச.24) மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகிறார். இது அல்லு அர்ஜுன்...

குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த 64 வயதான தேவதாசன் உதயசேனா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலைச் சங்கத்துக்கு...

அதிரடி முடிவெடுக்கும் YouTube!

YouTube நிறுவனம் பயனர்களின் நலன் கருதி புதிய அம்சங்களை அடிக்கடி அறிமுகம் செய்துவருகிறது. தலைப்பும், புகைப்படங்களும் வேறு ஒன்றை காட்டும் ஆனால் வீடியோவிற்குள் வேறு விடயங்கள் இருக்கும். குறிப்பாக செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் என்று...

இயக்குனர் மகிழ் திருமேனிக்கு அஜித் வாழ்த்து

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்து 'விடாமுயற்சி' திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். 2025 பொங்கல் விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள்...

உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரலில் அறிவிக்க கோரிக்கை

மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதால் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான...

Latest news

- Advertisement -spot_img