CATEGORY

முக்கியச் செய்திகள்

முதியோர் நலன்களை மேம்படுத்த கனேடிய அரசாங்கம் 17 மில்லியன் டொலர் ஒதுக்கீடு!

கனடாவின் முதியோர் நலனுக்காக கனேடிய மத்திய அரசாங்கம் 17 மில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளதாக முதியோருக்கான அமைச்சர் ரேமன் ஷோ தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கனடாவில் முதியோரின்...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவ கல்வியைப் கற்க தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனையிட்டு ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு அவர்...

மாகாண சபைகளை ஒழிப்பதாக கூறவில்லை – டில்வின் மறுப்பு

புதிய அரசியலமைப்பில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே தான் கூறியதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின்...

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை நிராகரிக்கிறது அநுர அரசு : சுரேஷ் பிரேமச்சந்திரன் விசனம்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்பொழுது மாகாணசபை முறைமைகள் பாதுகாக்கப்படும் என்று கூறிய அநுர (Anura Kumara) அரசு இன்று அவற்றை நிகாரிக்கின்ற போக்கைக் கொண்டிருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக...

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் ஆலோசனை

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் குறித்து உலக வங்கியும் இலங்கை அரசாங்கமும் கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயரை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார...

முதல் முறையாக பிரான்ஸில் ஆட்சிக் கவிழ்ப்பு

பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் அந்நாட்டில் ஆட்சி கவிழ்ந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பிரான்ஸ்...

போலித் தகவல் வௌியிட்ட ராஜபக்‌ஷர்கள் கட்சியின் செயலாளர் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு...

கனடிய மாகாணம் ஒன்றில் நிமோனியா நோயாளர்கள் அதிகரிப்பு!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த மாகாணத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கிங் நிமோனியா என்று அழைக்கப்படும் நிமோனியா நுரையீரல் அலற்சி நோயினால்...

தமிழகத்துக்கு கைகொடுப்போம் – கேரள அரசு பச்சைக்கொடி

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்ததால் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்தது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால்...

பிக்பாஸ் குழுவில் ஒருவர் மரணம்! காரணம் என்ன?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி...

Latest news