புதிய இணைப்பு
ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது.
அத்தோடு வங்கியின் நிர்வாக குழு இதனை வழிமொழிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஊழியர் சேமலாப நிதியத்தின்...
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வைத்தியசாலையான யாழ். போதனா வைத்தியசாலையின் மீது தற்போது மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கை முறிவிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியொருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர் ஒருவரின் நடவடிக்கைகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
தன்னுடன்...
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(29.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (29.04.2024)...
பிரித்தானியாவுக்கு 17 வயதுடைய சிறுவனை போலி ஆவணங்கள் மூலம் அழைத்து செல்ல முயற்சித்த இரு பெண்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைது சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை...
நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி(Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதுடன், இறக்குமதி செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி வருமானம்
இது தொடர்பில்...
மக்களுக்கு கேன் தண்ணீரை சுவையாக தருவதற்காக தண்ணீரை சுத்திகரிக்கும் போது அதிலுள்ள தாதுப்பொருள்கள் வெளியேறிவிடுகின்றது.
இதனால் தண்ணீர் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் தாதுபொருட்கள் தடைப்பட்டு பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில் சென்னை பல்கழைக்கழகம், அண்ணா...
வெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள...
பதின்மவயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தையொருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன் சொந்த மகளையும் மகளின் தோழியையும் குறித்த நபர் துபிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் தகவல்
கைது செய்யப்பட்டவர் வெல்லவாய...
மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம், இலங்கையில் பதிவாகியுள்ளது. இந்த அதிசய ஆட்டுக்குட்டி தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் பிறந்துள்ளது.
அங்குள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று, இவ்வாறு மனித...
கொழும்பில் பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தில் ஏற முயன்ற இரண்டு பெண்கள் புகையிரதத்தின் இரண்டு பெட்டிகள் நடுவில் சிக்கி படுகாயமடைந்துள்ளசம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றியதினம் (26) கண்டி நோக்கி பயணிப்பதற்காக புகையிரதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு...