CATEGORY

கனடா

கனடாவின் ஸ்வோ ஸ்கோஷியா, நியூ பிரவுன்ஸ்விக் பகுதிகளில் மின்சாரத் தடை

கனடாவின் ஸ்வோ ஸ்கோஷியா மற்றும் நியூ பிரவுன்ஸ்விக் பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சுமார் அறுபதாயிரம் வாடிக்கையாளர்கள் மின்சாரம் தடைப்பட்டதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக சில...

36 வருடங்களுக்குப் பின்னர் உண்மையை வௌிக்காட்டியது மண்டையோடு!

கனடாவில் 36 ஆண்டுகளுக்கு முன்னதாக கொல்லப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மண்டையோட்டின் மூலம் உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பீட்டர்ப்ரோவ் பகுதியில் அமைந்துள்ள ஆறு ஒன்றில் இந்த மண்டையோடு மீட்கப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டில் குறித்த ஆற்றில் 130...

கனடாவில் வட்டி வீதம் குறைப்பு  – மத்திய வங்கி அறிவிப்பு

ஐந்தாவது தடவையாகவும் மத்திய வங்கி வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய தினம் 0.5 வீதத்தினால் இவ்வாறு வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் ஒரு வீதமாக பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாகத்...

அமெரிக்காவுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்துவோம் – கனடா எச்சரிக்கை

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தால், அமெரிக்காவுக்கு கனடா வழங்கும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என கனடா பிரீமியர் ஒருவர் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும்,...

கனடாவில் கப்பம் கோரிய ஐவர் கைது!

கனடாவின் பீல் பிராந்தியத்தில் கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரம்டன் மற்றும் மிசிசாக பகுதியில் தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நபர்களை இலக்கு வைத்து இந்த...

டொறன்ரோவில் நீர் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

டொறன்ரோவில் நீர் மற்றும் கழிவு சேகரிப்பிற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. டொறன்ரோ வீட்டு உரிமையாளர்கள் மீது இவ்வாறு...

இலங்கைக்கு கரம் கொடுக்க கனடா இணக்கம்

ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ்  (Eric Walsh)  தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக...

கனடிய பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

கனடாவின் இடோபிகொக் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டு சமப்வமொன்று இடம்பெற்றுள்ளது. உயர்நிலை பாடசாலையொன்றில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பாடசாலை வளாகத்தின் அனைத்து...

கனடா போஸ்ட் ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது

கனடாவில் தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கின்றது. இந்த போராட்டம் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது. தொழிற்சங்கங்களும் கனடிய போஸ்ட் நிறுவனத்திற்கும் இடையில் இதுவரை எந்தச் சேர்ந்த ஒப்பந்தம் அல்லது சரியான உடன்படிக்கையையும் எட்டப்படவில்லை. தொழிற்சங்கம்...

ரொறன்ரோவில் இதுவரையில் 81 பேர் படுகொலை

இந்த ஆண்டில், கனடாவின் ரொறன்ரோ நகரில் இதுவரையில் 81 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில், ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் 34 வயதான அலிஷா புருக்ஸ் என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார், இது 81வது...

Latest news