CATEGORY

கனடா

டிரம்பின் அறிவிப்பு அபாயகரமானது – ஒன்றாறியோ முதல்வர் டக் போர்ட்

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு அபாயகரமானது என கனடா தெரிவித்துள்ளது. கனடா மேக்சிகோ ஆகிய நாடுகள் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என என்ற யோசனையை...

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா பொருட்களுக்கு அதிக வரி; டிரம்ப் அறிவிப்பு

கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என டொனால்டு...

சைக்கிள் பாதைகளைக் கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குரிய புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதான வீதிகளில் சைக்கிள் பாதைகளை அனுமதிக்கும் நகராட்சிக்குள்ள அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குஃரிய சட்டமூலத்தை ஒன்டாரியோ மாகாணத்தின் கன்சர்வேடிவ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. குயின்ஸ் பார்க் சட்டசபையில் திங்கட்கிழமை நடந்த மூன்றாவது வாக்கெடுப்பில் 66இற்கு 27 என்ற...

கனேடியர் கொலையுடன் இந்திய பிரதமரை இணைத்து தகவல் வெளியிட்ட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்த கனடா பிரதமர்

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு வைத்து தகவல் வெளியிட்ட அதிகாரிகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக விமர்சித்துள்ளார். ஹர்தீப் சிங் நிஜ்ஜர்...

டொரண்டோவில் புதிய புகலிட மையம் : வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை

டொரண்டோ, கனடா – டொரண்டோ நகர மத்தியில் 36 படுக்கைகளைக் கொண்ட மருத்துவ வசதிகளுடன் புதிய புகலிட தங்குமிட மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையம், போதை மருந்து பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக வீடற்றவர்களுக்கு,...

கனடா அரசு நுணவிக் இனூயிட் சமூகத்தின் நாய்க்கள் படுகொலைக்கு மன்னிப்பு கேட்டு, $45 மில்லியன் இழப்பீடு அறிவிப்பு

1950கள் மற்றும் 1960களின் நடுப்பகுதியில் நுணவிக் பகுதியில் நடந்த இனூயிட் சமூதாயத்தில் நாய்களின் படுகொலையால் ஏற்படும் பேரழிவுக்கு மன்னிப்பு கோரியும் $45 மில்லியன் இழப்பீடாக அறிவித்தும் கனடா அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிக்‌ஸுஜுவாக்...

தெற்காசிய மக்களை தூற்றிய நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு!

கனடாவின் ரொறன்ரோவில் தெற்காசிய சமூகத்தை தூற்றும் வகையில் அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த நபர் கத்தியுடன் தெற்காசிய சமூகத்தவர்களை அச்சுறுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த குற்ற செயலுடன் தொடர்புடைய நபரை...

கனடாவில் மிகவும் கடுமையான வகை ம்பாக்ஸ் தொற்று முதன்முறையாக கண்டறியப்பட்டது

மனிடோபாவில் கனடாவின் முதல் clade 1 ம்பாக்ஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று பொதுசுகாதார முகவர் நிலையம் அறிவித்துள்ளது. இந்த தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்ச்சியாக பரவிவரும் clade 1 ம்பாக்ஸ்...

இந்தியக் குடும்பம் கனடா அமெரிக்க எல்லையில் உயிரிழந்த விவகாரம்: இரண்டு பேர் குற்றவாளிகள்

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடுங்குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் மூன்று நாடுகளை அதிரவைத்த சம்பவம் 2022ஆம் ஆண்டு நடந்தது. இந்நிலையில், அந்தக் குடும்பம் உட்பட புலம்பெயர்வோர்...

கனடாவில் 25 வீத பெற்றோர்களுக்கு உணவில்லை – ஆய்வில் அதிர்ச்சி

கனடா பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பணவீக்கம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கனடா மக்கள் மோசமான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நடுத்தர வருமானம் உள்ள மக்கள் குடும்பம் நடத்தவே முடியாமல்...

Latest news