CATEGORY

முக்கியச் செய்திகள்

வியட்நாமில் வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள்

வியட்நாமில், குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்ற சமூக அழுத்தத்தை பெண்கள் சமாளிக்க புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். திருமணத்துக்கான அழுத்தத்தை எதிர்கொண்டு, இளம் பெண்கள் தங்களுக்குப் பிடித்த காதலனை வாடகைக்கு எடுத்துக்...

ரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் ரொறன்ரோ நகரில் தொலைபேசி வழியான மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடியில் ஈடுபடும் நபர்கள், போலிஸ் உத்தியோகத்தர்களைப் போல ஒவ்வொரு தொலைபேசி அழைப்பையும் ஏற்படுத்தி, மக்களின் தனிப்பட்ட தகவல்களை...

இலங்கை சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பில் சர்ச்சை

  தமது கல்வித் தகமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல பட்டப்படிப்பை முடித்திருந்தால் நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்...

கொழும்பு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து – வெளிநாட்டவர்கள் உட்பட பலர் மருத்துவமனையில் அனுமதி

கொழும்பு கோட்டை மத்திய வங்கிக்கு முன்பாக அமைந்துள்ள பிரதான ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தினால் காயமடைந்த வெளிநாட்டு பிரஜைகள் மூவர் உட்பட 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பொலிஸ்...

கனடாவில் களவாடப்பட்ட பெருந்தொகை வாகனங்கள் மீட்பு

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட பெருந்தொகையான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவின் வாட்டர் லூ தொகுதியிலேயே இந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம்...

லிபரல் அரசாங்கத்துக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லா தீர்மானம்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக மற்றும் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்றில் முன் வைத்துள்ளார். கூட்டணி...

வவுனியா ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் சடலமாக மீட்பு

வவுனியா பேராறுநீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இவர், பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து...

கூட்டணி கணக்குகள் 2026 தேர்தலில் எடுபடாது – தி.மு.க மீது விஜய் கடும் விசனம்

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. நூலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டு வைத்தார். அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, உயர்...

தடை செய்யப்பட்ட ஆயுதம் வைத்திருந்தவருக்கு சிறை

தடை செய்யப்பட்ட ஆயுதம் ஒன்றை வைத்திருந்த கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு கரசல் வெர்னோன் மேஜர் என்ற குறித்த...

ஐரோப்பாவில் சிக்கிய குற்றவாளியை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை

ஐரோப்பிய நாடான பெலரூஸில் சிக்கிய லொக்குபெட்டி எனும், சுஜீவ ருவன் குமாரவை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். திட்டமிட்ட...

Latest news