கனடாவின் புதிய நீதியமைச்சராக Gary Anandasangaree! அவர்கள் நியமிக்கப்பட்டார்மேலும் வகித்துவந்த பூர்வகுடியின விவகார அமைச்சர் பொறுப்பிலும் தொடர்ந்து இருப்பார்.
டொனால்ட் டிரம்பின் பொருளாதாரப் போரிற்கு எதிராகப் போரடுகையில். கனடா 'எந்த அளவிலான பாதிப்புக்களையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்என
முன்னாள் கனடியப் பிரதமர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹார்பர் தெரிவிப்பு.
கனடா பிரதமர் ட்ரூடோவை மீண்டும் ஆளுநர் என குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப் கனடாவை மீண்டும் அமெரிக்கா வின் 51 ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். கனடா ஹொக்கி அணிக்கெதிராக...
கடந்த திங்கள்கிழமை ரொறன்ரோபியர்சன் விமான நிலையத்தில் டெல்டா விமான சேவை நிறுவனத்திற்கு சொந் தமான விமானமொன்று விபத்துக்குள்ளானது.
சீரற்ற காலநிலை காரணமாக விமானம் ஓடு பாதையில் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 21...
கனடாவில் அறிமுகமாகும் முதல் அதிவேக ரயில் சேவை
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரொறன்ரோ மற்றும் கியூபெக் சிட்டியை இணைக்கும் முதல் அதிவேக ரயில் தொடர்பில் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இதனடிப்படையில், இது கனடாவின் மிகப்பெரிய
கட்டமைப்பு...
டொராண்டோ விமான நிலையத்தில் இந்த வாரம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் $30,000 வழங்குவதாக அமெரிக்க விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும், பயணிகள் தங்களுக்கான இழப்பீடுகளை எவ்வாறு கோரலாம் என்பது...
கனடாவின் ஒன்றாரியோவில் லொத்தர் சீட்டிலுப்பில், 25 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணப்பரிசு வென்றெடுத்த அதிர்ஸ்டசாலி யார் என்பது பற்றிய விபரங்கள் இன்னமும்...