கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் மாகாண முதல்வர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு தொடர்பில் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
கனடா...
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புளொரிடாவின்வில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. டொனால்ட் டிரம்ப்பின் மாறலாகோ வீட்டில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கனடிய...
வவுனியா பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் நேற்றிரவு (29-11-2024) 11 மணியளவில் இடம்பெற்றதாக...
வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி புற்றுநோயால் இறந்த பதின்ம வயது புகைப்படக் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஹாரோகேட்டைச் சேர்ந்த 17 வயது லிஸ் ஹட்டன், இறந்துவிட்டதாக அவரது தாயார் விக்கி ரொபய்னா சமூக ஊடகங்களில்...
கனடாவின் மொன்றியலில் குடிநீர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் வடக்கு பகுதியில் கொதித்து ஆறிய நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மொன்றியலில் கிடைத்த பகுதியில் நீர் வெட்டு அமுலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்...
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் தீயில் சிக்கி முதியவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் உயிரிழந்தவர் சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் எனவும் பொலிஸார்...
இந்தோனேசியாவில் ஏற்பட்ட மண்சரிவில் 27பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து...
கடைகளில் வாழைப்பழத்தை எதற்காக தொங்க விடுகின்றனர் என்ற காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், விட்டமின் ஏ, விட்டமின் பி 6, விட்டமின் சி, நார்ச்சத்துக்கள், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
ஒரே ஒரு...
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் கடந்த 31ம் தேதி திரைக்கு வந்த படம் அமரன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.
மேஜர் முகுந்த்...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் வழமைப் போலவே வழங்கப்படும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷாணி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரையில் எவ்வித சலுகைக் குறைப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து ஊடகங்களுக்கு...