CATEGORY

Top Story

டிரம்ப் நியமித்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அமெரிக்க அதிபரக பதவியேற்றகவுள்ள டொனால்டு டிரம்பால் நியமிக்கப்பட்ட மந்திரிகள், அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அந்த அதிகாரிகளுடன் வசிப்பவர்களுக்கும் இந்த மிரட்டல் வந்துள்ளது என டிரம்ப் மாறுதலுக்கான (Trump transition-...

நாளாந்தம் அதிகளவில் கடன் படும் கனடியர்கள்

கனடியர்கள் அதிக அளவு கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக கூடுதல் அளவில் கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இக்குபெஸ் அண்ட் ட்ரான்ஸ் யூனியன் என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்...

45 கிலோ கிராம் கஞ்சா கடத்திய இளம் யுவதி கனடிய விமான நிலையத்தில் கைது

சுமார் 45 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதை பொருளை பயண பொதிக்குள் மறைத்து கடத்த முயற்சித்த 21 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கனடிய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். ரொறன்ரோ...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில விடுதிகள் வெள்ளத்தில்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வெள்ளப்பெருக்கு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில விடுதி பகுதிகளில் நீர்...

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் நீரின் வெப்பநிலை காரணமாக குளங்கள் பனி படலத்தினால் மூடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் சில தினங்களுக்கு...

எலான் மஸ்கின் டுவீட்டால் நால்வருக்கு கொலை மிரட்டல்

அமெரிக்காவில் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்ற நிலையில் 2025 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் டிரம்ப்...

கனடாவில் வீடுடைத்தவர் சிக்கினார்!

கனடாவின் மார்க்கம் பகுதியில் வீடு உடைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த வீடு உடைப்பு சம்பவம்...

உக்கிரமாக தாக்கியது ரஷ்யா – இருண்டு போனது உக்ரைன்!

உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பை இலக்குவைத்து ரஷ்யா உக்கிரமான வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் வலுசக்தி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக ஒருமில்லியனிற்கு மேற்பட்டவர்களிற்கான மின்சாரவிநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் மேற்கு விவிவ்...

ஆவேசத்தில் விமான ஆசனத்தை உடைத்த பயணி! நடுவானில் விமானத்தில் அட்டகாசம்.

நடுவானில் பயணியின் மோசமான செயலுக்கு இணையவாசிகள் திட்டித்தீர்த்து வருகின்றனர். அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது...

கனடா வாழ் யாழ்.நபரின் மோசமான செயல்!

லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்ற விமானத்தில், 55 வயதுடைய லண்டனில் பணிபுரியும் இலங்கை அலுவலக பெண் உதவியாளரின் கைப்பையை திருடிய கனடா வாழ் யாழ் நபர் கொழும்பு விமானநிலையத்தில் ...

Latest news