மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் ஊத்துச்சேனை கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தை எனவும்...
தொழிலதிபர் அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தது போலவும், அதிக விலை கொடுத்து அதானியிடம் இருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பது போலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான கதை கூறுகின்றன.
தமிழக...
பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் அந்நாட்டில் ஆட்சி கவிழ்ந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
பிரான்ஸ்...
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி...
வட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி நிதி மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாகப் பரவிய முறைப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை கணினி அவசர பதில் மன்றம் (SLCERT) பொதுமக்களிடம், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்படும் சரிபார்ப்புக்...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாவீரர் நாட்களில் நடந்த சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை...
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம், பல நாடுகளில் பலவித கவலைகளை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, தான் பதவியேற்றதுமே சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
கனடா,...
ஒன்டாரியோ பிராந்திய போலீசார் (OPP), மிஸ்சிசாகாவில் 401 பேருந்து நெடுஞ்சாலையில் வாகனங்களை நோக்கி துப்பாக்கி சூடு செய்ததாக சந்தேகிக்கப்படும் 29 வயதான நபரைத் தேடி வருகின்றனர்.
செவ்வாய் காலை 5 மணியளவில், டிக்சி சாலைக்கு...
டென்னிஸ் போட்டியில் விளையாடும் வீரர்கள் தத்தங்களது நாடுகளை அடிப்படையாக கொண்டு போட்டியிடும் டேவிஸ் கிண்ண ஆடவர் டென்னிஸ் போட்டியில் நடப்பு சம்பியன் இத்தாலி 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை...