CATEGORY

உலகம்

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் பலி

ஆப்கானிஸ்தான் பகுதியை ஒட்டியுள்ள கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். கைபர் பக்துங்க்வான் தலைநகரான பராச்சினாரிலிருந்து பெஷாவர் நோக்கி சென்ற பயணிகள் வாகனங்கள் மீது...

காஸா போர் நிறுத்த ஐ.நா. தீர்மானத்தை வீட்டோவைக் கொண்டு அமெரிக்கா ரத்து செய்தது

காஸாவில் உடனடி போா்நிறுத்தம் கோரும் ஐ.நா. தீா்மானத்தை ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது. 15 நிரந்தர மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இத்தீா்மானத்துக்கு ஆதரவாக 14-1 என்ற...

பிரேசில் ஜனாதிபதி கொலைச் சதி : இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட ஐவர் கைது

ஆட்சி கவிழ்ப்பு சதி, அதிபர் லூலா மற்றும் பிறரை கொல்ல திட்டமிட்டதாக கூறி 5 அதிகாரிகளை பிரேசில் பொலிசார் கைது செய்தனர். கடந்த 2022 அதிபர் தேர்தலில் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி...

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: தாய்லாந்தில் தவிக்கும் பயணிகள்

தாய்லாந்திலிருந்து டில்லிக்கு 100 பேருடன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; இதனால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர். நவம்பர் 16ம் தேதி இரவு ஏர் இந்தியா விமானம்,...

அமெரிக்காவின் ஒப்புதலுடன் ரஷ்யா மீது உக்ரைன் அதிரடி தாக்குதல்!

ரஷ்யாவிற்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தினால் மோதல் மேலும் தீவிரமடையும் எனவும் தகுந்த பதிலடி...

ரியோடிஜெனிரோவில் மோடி- ஜோ பைடன் சந்திப்பு

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்தித்தார். மூன்று நாடுகள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, ஆப்ரிக்கநாடான நைஜிரியா சென்று அதிபர் போலா அகமது டினுபுவை...

எலான் மஸ்க் குறித்து அவதுாறாக பேசிய பிரேசில் அதிபர் மனைவி

'எக்ஸ்' சமூக வலைதள அதிபர் எலான் மஸ்க் குறித்து, பிரேசில் அதிபரின் மனைவி அசிங்கமாக பேசியது சர்ச்சையானது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில், ஜி - 20 மாநாடு நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று நடந்த...

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல்களில், அந்நாட்டு எரிசக்தி கட்டமைப்புகள் சேதமடைந்து முக்கிய நகரங்களில் மின்தடை ஏற்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளை...

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்க; வங்கதேச அரசு வலியுறுத்தல்

'ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்த வேண்டும்' என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் வலியுறுத்தி உள்ளார். வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தனது ஆட்சியின் 100 நாட்களை...

சட்டமூலத்தை கிழித்தெறிந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர்

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் உறுப்பினரான ஹனா ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் , ஹக்கா எனப்படும் பழங்குடி நடனம் ஆடி சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலை பாராளுமன்றத்தில்...

Latest news