CATEGORY

உலகம்

அமெரிக்கா “நெருப்புடன் விளையாடுகிறது – சீனா எச்சரிக்கை!

தனது எல்லைக்குள் எட்டு சீன இராணுவ விமானங்கள் மற்றும் ஐந்து கடற்படைக் கப்பல்கள் நுழைந்துள்ளதாக தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் (MND) இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை...

அதிரடி முடிவெடுக்கும் YouTube!

YouTube நிறுவனம் பயனர்களின் நலன் கருதி புதிய அம்சங்களை அடிக்கடி அறிமுகம் செய்துவருகிறது. தலைப்பும், புகைப்படங்களும் வேறு ஒன்றை காட்டும் ஆனால் வீடியோவிற்குள் வேறு விடயங்கள் இருக்கும். குறிப்பாக செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் என்று...

பில் கிளிண்டன் வைத்தியசாலையில் அனுமதி!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் (Bill Clinton) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 78 வயதான பில் கிளிண்டன் உடல்நலக் குறைவு காரணமாக மெட்ஸ்டார் ஜோர்ஜ்டவுன் (MedStar Georgetown) பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

ஒரு மில்லியனை கடந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை…

இந்த வருடம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது. டிசம்பர் முதல் பாதியில் மட்டும், 97,115 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, ஒரு...

பிரான்ஸ் வீதியில் நிர்வாணநிலையில் மீட்கப்பட்ட பெண்

பிரான்சின் Perreux-sur-Marne (Val-de-Marne) நகரில், 19ஆம் தேதி Avenue du Président Roosevelt வீதியில் 40 வயதான ஒரு பெண் நிர்வாணமாக கட்டப்பட்டு கிடந்த நிலையில், மருத்துவக்குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில்...

பிரித்தானியத் தொழில் அமைச்சர் பங்களாதேஷில் ஊழல் மோசடி!

பிரித்தானியத் தொழில் அமைச்சர் துலிப் சித்திக் (Tulip Siddiq) பங்களாதேஷில் ஊழல் மோசடிகளை மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். பங்களாதேஷில் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் ஊடாக அவரது குடும்பத்தினர் 3.9 பில்லியன் பவுண்ட்கள் வரை மோசடி...

ஜோ பைடனின் கடைசி உத்தியோகபூர்வ விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது கடைசி உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து அடுத்த மாதம் 9 ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது ஜனாதிபதி ஜோ பைடன் , போப் பிரான்சிஸ் மற்றும்...

வட. கொரிய வீரர்கள் கொத்தாக மொஸ்கோ வைத்தியசாலையில் அனுமதி!

மொஸ்கோ மருத்துவமனை ஒன்றில் இருந்து கசிந்த தகவலில், ரஷ்ய ஜனாதிபதி புடினால் வடகொரிய இராணுவம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அம்பலமாகியுள்ளது. மொஸ்கோ மருத்துவமனை ஒன்றில் பணியாறும் தாதியொருவர் மற்றும் அவரது கணவர் இடையே...

படகு கவிழ்ந்ததில் 25 பேர் பலி!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவின் பெமி என்ற ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்துள்ளனர். மைடொபி மாகாணம் இங்கான்கோ நகரில் இருந்து அண்டை நகருக்கு பெமி ஆற்றில்  புறப்பட்ட படகில் 100க்கும் மேற்பட்டோர்...

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

பசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள்...

Latest news