CATEGORY

உலகம்

பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர் கொழும்பில் அதிரடியாக கைது

பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவர் புலம்பெயர் தமிழர் வீடுகளுக்கான விசாரணை நடவடிக்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் 2009-ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு...

நடுவரின் தீர்ப்பினால் 100 இற்க்கு மேற்பட்டோர் பலி – கினியாவில் அதிர்ச்சி

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து போட்டியில் 100 இற்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகின்றது. நேற்றையதினம் (01) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுமுறை தினமான நேற்று (01)...

அத்துமீறி நுழைந்த சீன, ரஷிய இராணுவ விமானங்கள்!

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக தென் கொரியா இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை...

ஆற்றில் 200 பேருடன் கவிழ்ந்த படகு- 27 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

நைஜீரியாவில் உள்ள நைஜர் ஆற்றில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோகி மாநிலத்திலிருந்து அண்டை மாநிலமான நைஜர் நோக்கி...

சர்வதேச ரீதியில் பயணத் தடை?

டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சர்வதேச பயணங்கள் தொடர்பாக கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட...

உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும் – உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷ்யாவுடனான போரை நிறுத்த முடியும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது....

வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்க விடுத்த அறிவுறுத்தல்!

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் ஜனவரி 20-ம் திகதி டிரம்ப் பதவியேற்க உள்ளார். இதனையடுத்து, டொனால்ட் டிரம்ப் பதவியேற்பை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள பல்வேறு...

வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி புற்றுநோயால் இறந்த பதின்ம வயது புகைப்படக் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி புற்றுநோயால் இறந்த பதின்ம வயது புகைப்படக் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஹாரோகேட்டைச் சேர்ந்த 17 வயது லிஸ் ஹட்டன், இறந்துவிட்டதாக அவரது தாயார் விக்கி ரொபய்னா சமூக ஊடகங்களில்...

இந்தோனேசியாவில் மண்சரிவு – 27 பேர் பலி!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட மண்சரிவில் 27பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து...

மீண்டும் பதவியேற்கவுள்ளதால் தள்ளுபடியானது டொனால்ட் ட்ரம்ப் மீதான வழக்குகள்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்கவுள்ள நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக, பதவியேற்க உள்ள டிரம்ப் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்...

Latest news