CATEGORY

இலங்கை

யாருமில்லா வீட்டில் இளைஞனுடன் மோசமான செயலில் ஈடுபட்ட யுவதி!

பாணந்துறை பின்வத்தை பகுதியில் தனியார் நிறுவனமொன்றின் சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தரின் வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிய இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்வாக உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் யுவதி பின்வத்தை...

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகளை சினிமா பாணியில் மிரட்டும் தந்தை!

கொழும்பு பன்னிபிட்டிய பிரதேசத்தில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளுக்கு, தந்தை அச்சுறுத்தும் பாணியில் கடும் அழுத்தத்தை கொடுத்து வருவதாக கூறப்படுகின்றது. திருமணமான பின்னர் தம்பதிகள் இருவரும் பன்னிப்பிட்டிய வீரமாவத்தையில் உள்ள...

மீண்டும் உயர்வடைந்த அமெரிக்க டொலர்

அமெரிக்க டொலருக்கு (Dollar) நிகரான இலங்கை ரூபாவின் (LKR) பெறுமதி நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (08.05.2024) சிறிய வீழ்ச்சி ஒன்றை பதிவு செய்துள்ளது. அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.92 ரூபாவாகவும்,...

தனிப்பட்ட வழக்கு தொடர்ந்த இராணுவத்தளபதி!

தம்மை அவமானப்படுத்துவதை நிறுத்துமாறு கோரி இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (7) தனிப்பட்ட வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். சமூக ஊடகங்களில் காணொளிகளை வெளியிட்டு...

காதலியை பார்க்க சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

காதலியை காண சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞனின் சடலம் மாதம்பே பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காடொன்றில்...

இலங்கையில் முதல் முறையாக செய்தி வாசித்த AI

இலங்கையில் முதன் முறையாக ரூபவாஹினி கூட்டுத்தாபனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி, செய்தியை ஒளிபரப்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (05) இரவு 8.00 மணி செய்தியின் போது மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியானது, இலங்கை...

யாழில் திடீர் தீப்பரவல்!

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபையின் ஆளுகையில் உள்ள இணுவில் குப்பைக் கிடங்கில் நேற்று இரவு பெரும் தீப்பரவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இணுவில், காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பைக்...

காதலியை பார்க்க சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

காதலியை காண சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞனின் சடலம் மாதம்பே பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காடொன்றில்...

யாழில் அதிக வெப்பத்தால் ஜவர் பலி!

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர்...

புங்குடுதீவு மாணவி கூட்டுக் கொலை வழக்கில் பிரதம நீதியரசர் பதவி விலகல்!

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கூட்டுபாலியல் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சிவலோகநாதன் வித்தியா வழக்கிலிருந்து தலைமை நீதியரசர் எஸ். துரைராஜா இருந்து விலகியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி...

Latest news