சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் கட்சியின் சில உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஐம்பது...
இஸ்ரேல் (Israil) – ஈரான் (Iran) நெருக்கடி நிலைமை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கன் விமான சேவை (Srilankan airlines) பயணிகளுக்கு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீலங்கன் விமான சேவை (Srilankan...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்சவிற்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் 23ம் திகதி இந்த சந்திப்பு நடைபெறள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு...
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான 05 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் உள்ள சில தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். மரியன்னை தேவாலயத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் இன்று நடைபெற்றன.
இன்றையதினம்...
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்...
அம்பாறை(Ampara) பொத்துவில் பகுதியில் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இன்று(20.04.2024) இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த சிறுவன் கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது...
வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதியானின் சித்திர தேர் எரிக்கப்பட்டு இன்று 38 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஈழத்தில் வரலாற்று சிறப்புமிக்க முருகன் ஆலயங்களுள் செல்வச்சந்நிதி முருகன் ஆலயமும் ஒன்றாகும்.
இலங்கையின் மிக உயரமானதும் உலகில்...
கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இத்தகவலை அரச மருத்துவ அதிகாரிகள் அந்த சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த காலப்பகுதியில் சுமார் 300இற்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்கள் நாட்டை...
இலங்கையில் கடந்த வருடங்களில் அதிகளவிலான உயிரிழப்புக்கள் பதிவாகியமைக்கு பிரதான காரணமாக மாரடைப்பு (heart attack) அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் (Ministry Of Health ) தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் விசேட வைத்தியர் ஷெரில்...
தேசிய மக்கள் சக்தி மற்றும் பேராயர் கர்தினால் ஆகியோரிடம் ஏமாற வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினால் இலங்கை மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் (Palitha...