CATEGORY

இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழப்பு வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு!

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் இன்று (19) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ்...

கனமழை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 24 ஆம் திகதி நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அந்தவகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30...

தங்கத்தின் விலையில் இறக்கம்!

நேற்றுடன் (18) ஒப்பிடுகையில் இன்று (19) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 726,677 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 24 கரட்...

யாழில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மாதகல் – சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பிரதீபன் நித்தியா என்பவரே நேற்றையதினம்...

குறுஞ்செய்திகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானமாக செயற்படுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதில்லை என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. போலியான இணையத்தளங்கள் மற்றும்...

ஊஞ்சலால் பறிபோன சிறுவனின் உயிர்

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணை சம்பவத்தில் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய...

ஜனாதிபதியை சந்திக்கும் இஸ்ரேல் ஜனாதிபதி!

ஈரான் – இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில், கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் என செய்திகள்...

யாழில் மாரடைப்பால் உயிரிழந்த பாடசாலை மாணவன்!

யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவர் நேற்று முன்தினம்(16) உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது. சம்பவத்தில் அனலைதீவைப் பிறப்பிடமாகவும்,...

இலங்கையில் இலங்கையில் இருந்து பிரான்ஸ் சென்று மோசமான செயலில் ஈடுபடும் காவாலிகள்

இலங்கையில் இருந்து பிரான்ஸிற்கு சென்ற பல தமிழ்க் காவாலிகள், அங்கு வேலை செய்யாது ‘சோசல் காசு’ என கூறப்படும் அரசினால் வழங்கும் பணத்தை பெற்றுக் கொண்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும்...

Latest news