கனடாவின் மொன்றியலில் குடிநீர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் வடக்கு பகுதியில் கொதித்து ஆறிய நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மொன்றியலில் கிடைத்த பகுதியில் நீர் வெட்டு அமுலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்...
கனடாவை சேர்ந்த 59 வயதான டோனாஜீன் வையில்டின் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்களை முடித்து தனது 2-வது உலக சாதனையை படைத்துள்ளார்.
ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும், புஷ்-அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை...
கனடாவில் கரட் உட்கொள்வதனாள் பாரதூரமான நோய்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக சேதன பசளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் சில வகை...
கேமரூனின் லோகோநெட் - சாரி பகுதியில் உள்ள டாராக் தீவிலிருந்து பயணிகளை ஏற்றி சென்ற படகு நடுகடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் 20 பேர் நீரில் மூழ்கி பலியான நிலையில் மேலும்...
கனடாவின் ஒன்ரோரியா மாகாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் தெற்காசிய குழுமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்களைப் பாராட்டும் (South Asian Media Appreciation) நிகழ்வொன்று Queenspark பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று வியாழ்க்கிழமை நடைபெற்றது.
இதில் கனடாவின்...
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பது தொடர்பாக மிரட்டல் விடுத்துள்ளார். இத்தகவலை சமூக ஊடகத்தில் வெளியிட்ட டிரம்ப், தனது...
கனடியர்கள் அதிக அளவு கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக கூடுதல் அளவில் கடன் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இக்குபெஸ் அண்ட் ட்ரான்ஸ் யூனியன் என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்...
சுமார் 45 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதை பொருளை பயண பொதிக்குள் மறைத்து கடத்த முயற்சித்த 21 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடிய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். ரொறன்ரோ...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் நீரின் வெப்பநிலை காரணமாக குளங்கள் பனி படலத்தினால் மூடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் சில தினங்களுக்கு...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில், 50 நாட்கள் காணாமல் போன மலையேறி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அவர் பனி படர்ந்த காட்டுப்பகுதியில் காணாமல் போயிருந்தார்.
இந்த நபர், பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரெட் ஃபேன் கலி பூங்காவில்...