லண்டனில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்த விமானத்தில், 55 வயதான இலங்கை அலுவலக உதவியாளரின் கைப்பையை திருடிய குற்றத்தில் கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் கொழும்பு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம்...
கனடாவின் மார்க்கம் பகுதியில் வீடு உடைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த வீடு உடைப்பு சம்பவம்...
நடுவானில் பயணியின் மோசமான செயலுக்கு இணையவாசிகள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது.
இந்நிலையில் நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது...
லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்ற விமானத்தில், 55 வயதுடைய லண்டனில் பணிபுரியும் இலங்கை அலுவலக பெண் உதவியாளரின் கைப்பையை திருடிய கனடா வாழ் யாழ் நபர் கொழும்பு விமானநிலையத்தில் ...
கனடாவின் பிராம்ப்டனில், பேருந்து நிறுத்தங்களின் அருகே மூன்று பெண்கள் மீது பாலியல் வன்முறை மேற்கொண்டதாக, 22 வயதுடைய ஒரு தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன், போலி சாரதியாக...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாரியோ மாகாண அரசாங்கம், மின் உற்பத்தி நிறுவன நிலையங்கள் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிப்பு காரணமாக...
கனடாவில் சுமார் 70000 டொலர் பெறுமதியான போலி இசை நிகழ்ச்சி டிக்கட்களை பெண் ஒருவர் விற்பனை செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு முகநூல் வழியாக போலி டிக்கட்டுகளை...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப், தான் பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா முதலான சில நாடுகள் மீது வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
அந்த விடயம் பல நாடுகளை பரபரப்படையச் செய்துள்ளது.
இந்நிலையில்,...
கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான பியர்சன் விமான நிலையம் எதிர்வரும் பணிப்பொழிவு காலத்திற்கு ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பணி மற்றும் பனிப்புயல் போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு...
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளது.
இதன்படி கட்சியின் தலைவரும் மாகாண முதல்வருமான டீம் ஹுஸ்டன் இரண்டாம் தடவையாகவும் முதல்வராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார்.
டீம் ஹுஸ்டன்...