CATEGORY

முக்கியச் செய்திகள்

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரிகள் தொடர்பில் கனடாவின் ஒன்றாரியோ மாகாண முதல்வர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரிகள் தொடர்பில் கனடாவின் ஒன்றாரியோ மாகாண முதல்வர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வரியானது நியாயமற்ற நீதி அற்ற சட்டவிரோதமான செயல் என போர்டு தெரிவித்துள்ளார். சர்வதேச...

கனேடிய எண்ணெய், எரிவாயு அமெரிக்காவிற்கு தேவையில்லை: ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

கனேடிய எண்ணெய், எரிவாயு, ஆட்டோக்கள் அல்லது மரக்கட்டைகளை தமது நாடு இறக்குமதி செய்யத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், எங்கள் கார்களைத் தயாரிக்க கனேடியர்களின் உதவி எங்களுக்குத் தேவையில்லை,...

தெற்கு கலிபோர்னியாவில் புதிய காட்டுத் தீ; 30,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் புதிய காட்டுத் தீ பரவியதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புதிய காட்டுத் தீ லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே, "ஹியூஸ் தீ”(Hughes Fire,) என்று அழைக்கப்படும் வேகமாகப் பரவும் காட்டுத் தீ காரணமாக...

கனடாவில் முட்டை வாங்குவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கனடாவில் முட்டை வாங்குவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! கனடாவில்(Canada) முட்டை கொள்வனவு செய்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த எச்சரிக்கையை கனேடிய உணவுப் பரிசோதனை முகவர் நிறுவனம் விடுத்துள்ளது. அதன்படி, பொதி செய்யப்பட்டு...

அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற உறுப்புரிமை! நீதிமன்றத்தின் தீர்மானம்

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மனுமீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.   அபிநவ நிவஹல் பெரமுண அமைப்பின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அர்ச்சுனாவின் ...

தேசிய தைப்பொங்கல் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்தத் தீர்மானம்!

தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில்...

WhatsApp இனி இயங்காது!

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது.  மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி முதல் குறிப்பிட்ட Model Smart Phoneகளில் WhatsApp...

கனேடிய நிறுவனங்கள் மீது சீனா அதிரடி நடவடிக்கை!

உய்குர் மற்றும் திபெத் தொடர்பான மனித உரிமைப் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறிப்பிட்டு கனேடிய நிறுவனங்கள் மற்றும் 20 கனேடியர்கள் மீது சீனா சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவித்து,...

ரயிலுக்குள் இளம் பெண்ணை தீ வைத்து எரித்துக் கொன்ற நபர் கைது!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்திலிருந்து புரூக்ளின் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலுக்குள் நித்திரையிலிருந்த இளம் பெண்ணை தீ வைத்து எரித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரயிலுக்குள் நித்திரையிலிருந்த இளம்பெண்...

தேர்தலில் முறைகேடு நடந்ததாக பிஜூ ஜனதா தளம் குற்றச்சாட்டு

ஒடிசா மாநில சட்டசபை தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 78 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பிஜூ ஜனதா தளம் 51 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த...

Latest news