கொழும்பு கரையோரப் பொலிஸாரின் மகளிர் படைமுகாமிற்கு இன்று (10) அதிகாலை அத்துமீறி நுழைந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற கான்ஸ்டபிள் கைதாகியுள்ளார்.
உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகக்...
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்றையதினம் (10) ஆரம்பமானது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலை இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
இஸ்ரேல் (Israel) மற்றும் தென் கொரியாவில் (South Korea) சுமார் 30,000 புதிய வேலைவாய்ப்புகள் இந்த வருடத்தில் உருவாக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம்...
நாட்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் குழந்தைகள் பீட்டா தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தலசீமியா நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஈ. எம் ரஞ்சனி எத்ரிசூரிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச தலசீமியா தினத்தை முன்னிட்டு நேற்று (08)...
அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய “சேமிப்புத் தொகையை” அவுஸ்திரேலியா அதிகாரிகள் உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு சேமிப்பு கணக்குகள் குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டால் கடும்...
கொழும்பு பன்னிபிட்டிய பிரதேசத்தில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளுக்கு, தந்தை அச்சுறுத்தும் பாணியில் கடும் அழுத்தத்தை கொடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
திருமணமான பின்னர் தம்பதிகள் இருவரும் பன்னிப்பிட்டிய வீரமாவத்தையில் உள்ள...
அமெரிக்க டொலருக்கு (Dollar) நிகரான இலங்கை ரூபாவின் (LKR) பெறுமதி நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (08.05.2024) சிறிய வீழ்ச்சி ஒன்றை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.92 ரூபாவாகவும்,...
தம்மை அவமானப்படுத்துவதை நிறுத்துமாறு கோரி இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (7) தனிப்பட்ட வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
சமூக ஊடகங்களில் காணொளிகளை வெளியிட்டு...
யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபையின் ஆளுகையில் உள்ள இணுவில் குப்பைக் கிடங்கில் நேற்று இரவு பெரும் தீப்பரவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இணுவில், காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பைக்...
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர்...