அமெரிக்க டெல்டா விமான விபத்து ; பயணிகளுக்கு இழப்பீடு

Must read

டொராண்டோ விமான நிலையத்தில் இந்த வாரம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் $30,000 வழங்குவதாக அமெரிக்க விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும், பயணிகள் தங்களுக்கான இழப்பீடுகளை எவ்வாறு கோரலாம் என்பது உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article