எவருக்கும் அஞ்சாமல் பிரபாகரனுக்கு அஞ்சலி – தமிழ் எம்.பீயின் துணிச்சலான செயல்!
பிரபாகரனை தனது கடவுள் என்று கூறி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யாழ் மாவட்ட சுயேட்சை எம்.பி அர்ச்சுனா ராமநாதன் அஞ்சலி செலுத்தினார்.
நேரலை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தனது தந்தை இலங்கை அரசாங்கத்தின் முன்னாள் பொலிஸ் அதிகாரி எனவும், அவர் 1987ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பொலிஸில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.