கனடாவில் அறிமுகமாகும் முதல் அதிவேக ரயில் சேவை
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரொறன்ரோ மற்றும் கியூபெக் சிட்டியை இணைக்கும் முதல் அதிவேக ரயில் தொடர்பில் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இதனடிப்படையில், இது கனடாவின் மிகப்பெரிய
கட்டமைப்பு திட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.