கனடாவின் கிட்ச்னர் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் 39 வயதான ஒருவரின் உயிர் பரிதாபமாக பறிபோகின்றது.
சம்பவம் பற்றி அறிந்து கொண்ட பொலிஸார், துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்ற இடத்திற்கு சென்று, காயம் அடைந்த ஒருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று சந்தேகம் எழுந்துள்ளது. வாட்டர்லூ பொலிஸார் இந்த சம்பவத்தை பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.