ஒன்டாரியோ பாதுகாப்புத் தகவல் மையத்தில் இருந்து பரீட்சார்த்து தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனைவரது கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கு இந்தத் தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதுவொரு பரீட்சார்த்து அவசரத் தகவல்!
இதுவொரு ஒன்டாரியோ பாதுகாப்புத் தகவல் மையகத்தில் இருந்து அனுப்பப்படும் பரீட்சாத்து தகவல்! இந்தத் தகவல் உங்கள் சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. இந்தத் தகவல் உங்களைப் பாதுகாப்பதற்காக அனுப்பியிருந்தால், நீங்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறையை இங்கு வழங்கியிருப்போம். இது குறித்த மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு இந்த இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும். www.alertready.ca