ஈழத் தமிழ் மக்களின் வலிகளையும் வரலாற்றையும் சொல்லும் சல்லியர்கள் என்ற ஈழம் சார்ந்த படத்தின் சிறப்பு முன்னோட்டத் திரையிடலுக்காக பிரபல நடிகரும், தமிழ் உணர்வாளருமான கருணாஸ் கனடாவிற்கு வருகை தந்திருந்தார்.
பன்முக கலாசார, பல மொழி சமூகத்தில் தமிழர் அங்கீகாரமான லோகன் கணபதி இணைந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு