பிரபல பின்னணிப் பாடகர் P. ஜெயச்சந்திரன் தனது 80 வயதில் பாடுவதை நிறுத்திக் கொண்டு இந்த உலகத்தில் இருந்து விடைபெற்றார்.
பிரபல பின்னணிப் பாடகர் P. ஜெயச்சந்திரன் தனது 80 வயதில் பாடுவதை நிறுத்திக் கொண்டு இந்த உலகத்தில் இருந்து விடைபெற்றார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளிலும் பாடல்களைப் பாடி இசை இரசிககர்களைச் சுவீகரித்துக் கொண்டவர். பல மாநில விருதுகளையும் தேசிய விருதுகளையும் பெற்றவர்.