யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வாசுகி ஜெயராமன் அவர்கள் 30-12-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன், யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஜெயராமன் அவர்களின் அன்பு மனைவியும்,சஞ்ஜே அவர்களின் அன்புத் தாயாரும்,துஷ்யந்தன், கஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்.